Archive for July, 2008

உபுண்டுவில் தமிழில் எழுதுவது எப்படி?

நான் தமிழில் எழுதுகின்றேன், நீங்கள் தமிழில் இதை படிக்கின்றீர்கள் என்றும் நம்புகின்றேன். ஆனால் என்னைபோல உங்களால் தமிழில் எழுத முடிகிறதா? இல்லை என்றால் பிழை இல்லை, ஆனால் எழுத என்றாவது முயற்சித்திருக்கின்றீர்களா? சில மாதங்களுக்கு முன்புவரை இது கொஞ்சம் கடிணமான காரியமாகத்தான் இருந்தது. ஆனால், hardy heronஇல் இம்முறையானது மிகவும் எளிதாக்கப்பட்டுவிட்டது. எப்படியென்று இதோ விளக்குகின்றேன்,
1. System > Administration > Language Supportஐ திறக்கவும்
2. இதில் எல்லா  மொழிகளும் வரிசையாக தொகுக்கப்பட்டுயிருக்கும். இதில் “Tamil”ஐ தேர்வு [...]

Continue reading »

தமிழில் தொடங்குகிறேன்…

பல நாட்களாக, ஏன் பல மாதங்களாக எனக்கு தமிழில் blog செய்யவேண்டும் என்று விருப்பம். ஆனால் SCIMஐ எனது laptopஇல் install செய்து, அதை செரிவர configure செய்ய இருந்த சோம்பேரித்தனத்தினாலே அந்த விருப்பம் நிறைவேராமல் இருந்தது. மற்றும் பல ஆண்டுகளாக தமிழில் எழுதாததால் என் தமிழ் அறிவும் குன்றி விட்டதோ என்ற அச்சமும் உடன் சேர்ந்து கொண்டது. இருப்பினும் இன்று எதோ டிடிரென்று தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கவே scimஐ நிறுவ முற்பட்டபோது [...]

Continue reading »

my top words

Tried wordle.net and here is the result of feeding in my blog RSS feed..

Continue reading »

my experience with bug triage

I have been always wanting to contribute to Ubuntu since the day I joined Ubuntu India Team. But, other things happening around me always kept me from converting this wish into action. It was this new year that I finally took a resolution to start some solid contribution to the Ubuntu project. The most viable [...]

Continue reading »